புனித ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்... மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

உலகெங்கும் புனித ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
43
43
Published on: 

உலகெங்கும் புனித ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிகாலையிலேயே மசூதிகளில் குவிந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வழிபட்டனர்.

பின்னர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ரமலான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

newstamil.tv