Union Minister
news
விமான விபத்து எப்படி நடந்தது..? மத்திய அமைச்சர் விளக்கம்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு,
டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை ,
650 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது ஏர் இந்தியா விமானம் ,
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 2 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது விமானம் ,
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர் சந்திப்பில் தகவல்.
