19
19

செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறைக்குள் வருவது எப்படி

தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுவது எப்படி , தடை செய்யப்பட்ட செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறைக்குள் செல்வது எப்படி,
Published on: 

தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுவது எப்படி ,

தடை செய்யப்பட்ட செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறைக்குள் செல்வது எப்படி,

அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி பன்னா இஸ்மாயில் மனு தாக்கல்,

மனு மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி.

newstamil.tv