30
30

ஏ.ஆர்.ரகுமான் எப்படி இருக்கிறார்.. உடனடியாக தொடர்பு கொண்ட CM

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்த முதலமைச்சர் , மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்தேன் ,
Published on: 

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,

மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்த முதலமைச்சர் ,

மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்தேன் ,

ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர் - முதல்வர்,

newstamil.tv