cinima
cinima

Mask படம் எப்படி இருக்கு?

Detective ஆக இருக்கும் கவின், பணத்திற்காக பலரின் privacyக்குள் தலையை விட்டு தகவல்களை திரட்டி விற்கிறார்
Published on: 

Detective ஆக இருக்கும் கவின், பணத்திற்காக பலரின் privacyக்குள் தலையை விட்டு தகவல்களை திரட்டி விற்கிறார். அப்படி ஒரு Client ஆக Andrea விடம் தொழில் செய்கிறார். இரக்கமே இல்லாத ஆண்ட்ரியா அவர் செய்யும் அத்தனை illegel விஷயங்களையும் மூட்டை கட்டிவிட்டு ஒரு புது வாழ்க்கையை தொடங்க நினைக்கிறார். அதற்கு அவர் செய்ய வேண்டிய விஷயம் எல்லாம் ஒரே ஒரு aSSIGNMENT. அந்த assignment என்னவென்றால் தேர்தலுக்கு மக்களிடம் பணபட்டுவாடா செய்து ஒரு தலைவரை முதலமைச்சராக ஆக்குவது தான். எல்லாம் கை கூடி வரும் நேரத்தில் பட்டுவாடா செய்ய வைத்திருக்கும் 400+ கோடி கொள்ளையடிக்கபடுகிறது. எதிர்பாராமல் கவினும் சம்மந்தப்படுகிறார். so யார் அந்த கொள்ளையர், எதற்காக இதை செய்தார்கள் இறுதியில் என்ன ஆனது என்பதே TWIST & டர்ன்

newstamil.tv