கட்டிடம் தகர்ப்பு
கட்டிடம் தகர்ப்பு

சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றி வரும் HYDRA அதிகாரிகள்.. சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் தகர்ப்பு

ஹைதராபாத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அடுக்குமாடி கட்டிடம் தகர்க்கப்பட்டது.
Published on: 

ஹைதராபாத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அடுக்குமாடி கட்டிடம் தகர்க்கப்பட்டது.

HYDRA என்ற பேரிடர் மீட்பு, சொத்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சுன்னம் செருவு பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தை ராட்சத இயந்திரம் மூலம் அகற்றினர்.

newstamil.tv