23
news
குறைந்த விலையில் புதிய எக்ஸ்டர் EX CNG வேரியன்ட் மாடல்... ரூ.7.5 லட்சத்தில் புதிய காரை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்
குறைந்த விலையில் புதிய எக்ஸ்டர் EX CNG வேரியன்ட் மாடல் காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறைந்த விலையில் புதிய எக்ஸ்டர் EX CNG வேரியன்ட் மாடல் காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன் எக்ஸ் ஷோரூம் விலை ஏழரை லட்சம் ஆகும்.
ஏற்கனவே இந்த எஸ்யூவி மாடலில் S, S+ மற்றும் SX வேரியன்ட்டுகளில் CNG மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய மாடல் கார் பெட்ரோலில் இயங்கும் போது லிட்டருக்கு19.4 கிலோ மீட்டரும்,
CNG எரிபொருளில் இயங்கும் போது கிலோவுக்கு 27.1 கிலோ மீட்டரும் மைலேஜ் கொடுக்க வல்லது.

