16
news
எலக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்குவிக்க ஹுண்டாய் திட்டம்.. நாடு முழுவதும் 600 EV Fast Charging நிலையங்கள் அமைக்கப்படும்
இந்தியா முழுவதும் 600 EV Fast Charging நிலையங்களை அமைக்க உள்ளதாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மோட்டார் இந்தியா தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும், பெரு நகரங்களிலும் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.

