நான் தற்போது நலமுடன் இருக்கிறேன் - முஷீர்கான்.. கார் விபத்து முதல்முறையாக பேசியுள்ள முஷீர்கான்

தான் தற்போது நலமுடன் இருப்பதாக கார் விபத்தில் சிக்கிய சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் தெரிவித்துள்ளார்.
92
92
Published on: 

தான் தற்போது நலமுடன் இருப்பதாக கார் விபத்தில் சிக்கிய சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு பின் முதல்முறையாக தனது தந்தையுடன் வீடியோ வெளியிட்ட அவர், காரில் தன்னுடன் பயணித்த தந்தையும் தற்போது நலமுடன் இருப்பதாகவும், தங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவரும் நன்றி எனவும் பேசியுள்ளார்.

newstamil.tv