Keerthy suresh
Keerthy suresh

கணவருடன் இணைய 15 ஆண்டுகள் பல தடைகளை சந்தித்தேன்

பள்ளிப் பருவம் முதலே ஒருவரையொருவர் நேசித்து வந்ததாகவும், வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.
Published on: 

தன் கணவர் ஆண்டனி தட்டிலுடன் இணைய 15 ஆண்டுகள் பல தடைகளை சந்தித்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். பள்ளிப் பருவம் முதலே ஒருவரையொருவர் நேசித்து வந்ததாகவும், வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.

newstamil.tv