5
5

மதகஜராஜா ரிலீஸ் தேதி அறிவித்தபோது மிகவும் பயந்தேன் - சுந்தர்.சி.. பொங்கல் அன்று வெளியாகும் மதகஜராஜா திரைப்படம்

மதகஜராஜா படத்தின் ரிலீஸை அறிவித்தபோது, ரொம்ப வருடத்திற்கு முன் எடுத்த படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும், சமூக இணையத்தில் கலாய்ப்பாங்க என்றெல்லாம் பயந்ததாக படத்தின் இயக்குனர் சுந்தர் சி பேசியுள்ளார்.
Published on: 

மதகஜராஜா படத்தின் ரிலீஸை அறிவித்தபோது, ரொம்ப வருடத்திற்கு முன் எடுத்த படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும், சமூக இணையத்தில் கலாய்ப்பாங்க என்றெல்லாம் பயந்ததாக படத்தின் இயக்குனர் சுந்தர்சி பேசியுள்ளார்.

விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவான மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின்னர், வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

newstamil.tv