Ramadas
Ramadas

அன்புமணியை பார்க்க மாட்டேன்.. ராமதாஸ் அதிர்ச்சி முடிவு

பாமகவில் நிர்வாகிகள் மாற்றப்படுவது தொடர்பாக ராமதாஸ் விளக்கம்
Published on: 

பாமகவில் நிர்வாகிகள் மாற்றப்படுவது தொடர்பாக ராமதாஸ் விளக்கம்,

அமித்ஷா தமிழகம் வருவது பற்றி எனக்கு தெரியாது - ராமதாஸ்,

சென்னை வந்துள்ள தாம் அன்புமணியை சந்திக்க போவதில்லை - ராமதாஸ்,

பாஜகவுடன் கூட்டணி என்பதை பற்றி நினைத்து பார்க்கவில்லை - ராமதாஸ்,

அன்புமணியுடனான கருத்து மோதலால் எந்த பின்னடைவும் இல்லை - ராமதாஸ்.

newstamil.tv