43
news
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்... அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது.
பின்னர், 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி,
15 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

