trump
news
"பிரச்சனைக்கான அறிகுறி இருந்தால் வேறு இடத்திற்கு மாற்றப்படும்"
சியாட்டிலில் நடைபெற உள்ள FIFA உலகக் கோப்பை போட்டி குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப்
சியாட்டிலில் நடைபெற உள்ள FIFA உலகக் கோப்பை போட்டிகள் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், ஏதேனும் பிரச்சனைக்கான அறிகுறி இருக்கும் என்றால், அதை வேறு நகரத்திற்கு மாற்ற அறிவுறுத்துவேன் என்றார். மேலும், போட்டியை பாதுகாப்பாக நடத்துவதற்கு தங்களிடம் பல நகரங்கள் உள்ளதாகவும் கூறினார். FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், நடைபெற உள்ளது. அதில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
