Ilayaraja
Ilayaraja

விஜயவாடாவில் இசைக் கச்சேரி நடத்தும் இளையராஜா

பிரம்மாண்டமான முறையில் இசைக்கச்சேரியை நடத்தவுள்ளதாக இளையராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Published on: 

இசைஞானி இளையராஜா ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக தனது இசைக்குழுவுடன் இசைக்கச்சேரியை நடத்துகிறார். வரும் சனிக்கிழமை விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் இசைக்கச்சேரியை நடத்தவுள்ளதாக இளையராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

newstamil.tv