39
39

சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
Published on: 

சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை,

சென்னை அசோக் நகரில் உள்ள இரண்டு இடங்களிலும், வேப்பேரியில் ஒரு இடத்திலும் சோதனை,

இந்தியா லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என தகவல்,

வேப்பேரியில் உள்ள மோகன் குமார் என்பவர் தொடர்பான இடத்திலும் சோதனை.

newstamil.tv