பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பூண்டி ஏரிக்கான நீர் வரத்து விநாடிக்கு 8,560 கனஅடியாக அதிகரிப்பு, நேற்று விநாடிக்கு 7,000 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது உயர்வு, மொத்த நீர்மட்டம் 35 அடியில் தற்போது 33 அடி நீர் இருப்பு உள்ளது, ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
08
08
Published on: 

பூண்டி ஏரிக்கான நீர் வரத்து விநாடிக்கு 8,560 கனஅடியாக அதிகரிப்பு,

நேற்று விநாடிக்கு 7,000 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது உயர்வு,

மொத்த நீர்மட்டம் 35 அடியில் தற்போது 33 அடி நீர் இருப்பு உள்ளது,

ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

newstamil.tv