

சென்னையில் இரண்டாவது நாளாக அதிரடியாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது. ஒரு சவரனுக்கு 2,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,385 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 02
ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 03
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் 3ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 04
அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியால், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில், இரண்டாவது முறையாக அதிகரித்தது.
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நவம்பர் 05
ஒரு சவரனுக்கு 2,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,385 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
நவம்பர் 02 - ரூ.1,02,200
நவம்பர் 03 - ரூ.1,02,400
நவம்பர் 04 - ரூ.1,02,600 காலை
நவம்பர் 04 - ரூ.1,04,800 பிற்பகல்
நவம்பர் 05 - ரூ.1,07,080 இன்று காலை