56
news
அதிரடி காட்டிய இந்தியா.. 2வது போட்டியையும் தட்டி தூக்கி அபாரம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது, அதிரடியாக விளையாடி சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா,

