New Project - 2025-05-09T111200
New Project - 2025-05-09T111200

Attack mode-ல் India.. திடீரென ஒலித்த சைரன்...பதற்றத்தில் மக்கள்..!

சண்டிகரில் தற்போது எச்சரிக்கை சைரன் ஒலிப்பதால் பதற்றம்
Published on: 

சண்டிகரில் தற்போது எச்சரிக்கை சைரன் ஒலிப்பதால் பதற்றம்,

தாக்குதலுக்கு முன்னான எச்சரிக்கை ஒலி ஒலிப்பதால் பெரும் பரபரப்பு,

மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தல்.

மேலும் செய்திகள் :           

newstamil.tv