ஐபோன் தயாரிப்பில் முக்கிய மையமாக மாறிய இந்தியா... அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவில் தயாரிப்பு

அமெரிக்க சந்தைக்கான முக்கிய ஐபோன் தயாரிப்பு மையமாக இந்தியா மாறி விட்டதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
iPhone manufacturer
iPhone manufacturer
Published on: 

அமெரிக்க சந்தைக்கான முக்கிய ஐபோன் தயாரிப்பு மையமாக இந்தியா மாறி விட்டதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

ஐபோன் உற்பத்தியை அமெரிக்காவுக்கு முழுமையாக மாற்ற வேண்டும் என்ற அதிபர் டிரம்பின் மிரட்டலையும் மீறி போன்களை இந்தியாவில் தொடர்ந்து தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

newstamil.tv