44
44

"இறக்குமதி வரியை இந்தியா குறைக்கவுள்ளது".... வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பேச்சு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
Published on: 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை ஓவல் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,

அமெரிக்காவிற்கு விதிக்கும் இறக்குமதி வரிகளை இந்தியா கணிசமாகக் குறைக்கப் போகிறது என கேள்விப்பட்டதாக கூறியுள்ளார்.

newstamil.tv