இந்தியா Vs பாகிஸ்தான்
இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா Vs பாகிஸ்தான்.. தயார் நிலையில் முப்படைகள்!

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலை
Published on: 

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலை,

நிலம், நீர், ஆகாயம் என 3 வழிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது இந்தியா,

ஏவுகணைகளை தாக்கி அழிக்கும், விமானங்களை சுட்டு வீழ்த்தும் வான் பாதுகாப்பு அமைப்பு தயார்,

கடல் வழியான தாக்குதலை தடுக்க போர்கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

newstamil.tv