இந்தியா

ரூ.24,000 கோடியில் நாடு தழுவிய பழங்குடி மேம்பாட்டு திட்டம் ஜார்க்கண்ட் நிகழ்ச்சியில் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார்

பழங்குடியினத்தவரின் மார்க்கதரிசி எனப்படும் பிர்சா முண்டாவின் ((Birsa Munda)) பிறந்த தினத்தை ஒட்டி, நாட்டில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ஜார்க்கண்ட் குந்தி((Khunti)) மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்த திட்டத்தை துவக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மோடிக்கு பிர்சா முண்டாவின் உருவப்படத்தை ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பரிசளித்தார்.
 
ரூ.24,000 கோடியில் நாடு தழுவிய பழங்குடி மேம்பாட்டு திட்டம்  ஜார்க்கண்ட் நிகழ்ச்சியில் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார்

00 Comments

Leave a comment