ரஷ்யா, சீனா, ஈரான், கியூபா உடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொள்ளுமாறு வெனிசுலாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் மட்டுமே வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் எனவும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.