தமிழ்நாடு

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதியில் தரிசனம்

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதியில் தரிசனம்

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையான தரிசித்த அவருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர். கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

00 Comments

Leave a comment