இந்தியா

மலையாள நடிகை மீரா நந்தன் நிச்சயதார்த்தம் லண்டனை சேர்ந்த ஆடிட்டரை கரம் பிடிக்கிறார் | Meera Nandan Engagement

மலையாள நடிகை மீரா நந்தனுக்கும் லண்டனை சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீஜூ என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் வரன் தேடிக்கொண்ட இவரது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், மலையாள திரையுலகை சேர்ந்த நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்டில் ரேடியோ தொகுப்பாளராக இருந்து வரும் நடிகை மீரா நந்தன், ஓராண்டுக்குள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

00 Comments

Leave a comment