Also Watch
Read this
By: Manigandan Raja
அதிமுக எடுத்த அதிரடி முடிவு :
வரும் 4-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் புதன்கிழமை பிற்பகல்
3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved