18
news
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்... ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்... நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபாரம்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஷில்லாங்ஙில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் செய்தனர்.
அதன் பலனாக ஆட்டம் முடியும் தருவாயில் ஜாம்ஷெட்பூர் அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.
இதனால் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

