இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி?... 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் என தகவல்

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும் என்று கூறப்படுகிறது.
T20 matches
T20 matches
Published on: 

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் கோரிக்கையை இந்திய அணி ஏற்றதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv