இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர்.. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஜெசிகா பெகுலா முன்னேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் INDIAN WELLS ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில், 3ஆம் சுற்று ஆட்டத்திற்கு அமெரிக்க முன்னணி வீராங்கனை ஜெசிகா பெகுலா ((JESSICA PEGULA)) முன்னேறியுள்ளார்.
2
2
Published on: 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் INDIAN WELLS ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில்,

3ஆம் சுற்று ஆட்டத்திற்கு அமெரிக்க முன்னணி வீராங்கனை ஜெசிகா பெகுலா ((JESSICA PEGULA)) முன்னேறியுள்ளார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் சீனாவின் வாங் சின்யு ((WANG XINYU)) உடன் மோதிய அவர்,

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 க்கு 2, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

newstamil.tv