2
news
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்... முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீரர் கிரண் ஜார்ஜ்
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார்.
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார்.
ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோ கீன் யூ 22க்கு 20, 21க்கு 9 என்ற செட் கணக்கில் கிரண் ஜார்ஜை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
