67
news
ஜெயம் ரவி மும்பையில் குடியேற உள்ளதாக தகவல்.. மும்பையில் அலுவலகம் அமைத்துவிட்டதாக தகவல்
நடிகர் ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் மும்பையில் அலுவலத்தை அமைத்துவிட்டதாகவும், பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த விரைவில் முழுமையாகக் குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது.

