இன்ஸ்டா பிரபலமும், ரேடியோ ஜாக்கியுமான சிம்ரன்சிங்.. சிம்ரன் சிங் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்பு

அரியானா மாநிலம், குருகிராமில் இன்ஸ்டா பிரபலமும், ரேடியோ ஜாக்கியுமான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17
17
Published on: 

அரியானா மாநிலம், குருகிராமில் இன்ஸ்டா பிரபலமும், ரேடியோ ஜாக்கியுமான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிம்ரன் சிங், குருகிராமில் உள்ள அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

கடைசியாக இவர் கடந்த 13 ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

newstamil.tv