42
42

துணைவேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்

தமிழக பல்கலைகழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்
Published on: 

தமிழக பல்கலைகழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்,

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து துணை வேந்தர்களை நியமிக்கும் பணியில் தமிழக அரசு தீவிரம்,

நேற்று 2 பல்கலைகழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டது,

தமிழ் பல்கலை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கு புதிதாக துணைவேந்தர் தேடுதல் குழு நியமனம்,

மேலும் 3 பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர் தேடுதல் குழு நியமனம்.

newstamil.tv