30
news
வீடுகளுக்கு ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு
வீடு தோறும் 100 Mbps வேகத்தில் ரூ.200 கட்டணம் பெறும் வகையில் இண்டர்நெட் இணைப்பு
வீடு தோறும் 100 Mbps வேகத்தில் ரூ.200 கட்டணம் பெறும் வகையில் இண்டர்நெட் இணைப்பு,
200 ரூபாய் கட்டணத்தில் வீடுதோறும் இண்டர்நெட் இணைப்பு ஏற்படுத்த திட்டம்,
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறையின் மூலமாக இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை,
4700 கிராம பஞ்சாயத்துகளில் இண்டர்நெட் வசதி வேண்டும் என விண்ணப்பம் வந்துள்ளது,
சட்டப்பேரவையில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்.

