35
news
கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 13.. Red Rush Days Sale-இல் முழுமையாக ரூ.12,000 தள்ளுபடி
கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 13 ஸ்மாட்போனுக்கு முழுமையாக 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 13 ஸ்மாட்போனுக்கு முழுமையாக 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 16 ஆம் தேதி வரை நடக்கும் OnePlus Red Rush Days Sale-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 5000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், கூடவே 7 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கிறது.

