40
40

ஆப்பிள் வாட்ச்களிலும் ஸ்னேப் சாட் செயலி அறிமுகம்... புகைப்படத்தை பகிர முடியாது என தகவல்

ஆப்பிள் வாட்சுகளிலும் ஸ்னேப் சாட் செயலி அறிமுகமாகியுள்ளது.
Published on: 

ஆப்பிள் வாட்சுகளிலும் ஸ்னேப் சாட் செயலி அறிமுகமாகியுள்ளது.

ஆனால் இதில் இருந்து புகைப்படத்தை பகிர முடியாது என்றும், மெசேஜ்களில் முதல் 100 வார்த்தைகள் மட்டுமே திரையில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv