Iphone 16 price down
news
ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் விலை குறைப்பு ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் காரணமாக ஆப்பிள் அறிவிப்பு
ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. அதன்படி 10 ஆயிரம் ரூபாய் விலை குறைப்பிற்கு பின் 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 மாடல் 69 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஐபோன் 16 பிளஸ் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் டெக்னாலஜி செய்திகளை படியுங்கள் :
