13
13

ஐ.பி.எல்: 3வது வரிசையில் களமிறங்க விரும்புகிறேன்.. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

வரும் ஐபிஎல் தொடரில் தாம் 3வது வரிசையில் களமிறங்க விரும்புவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
Published on: 

வரும் ஐபிஎல் தொடரில் தாம் 3வது வரிசையில் களமிறங்க விரும்புவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

newstamil.tv