30
30

ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
Published on: 

11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு ,

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு,

ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக ஜெயராமன் நியமனம்,

கோவை தெற்கு துணை ஆணையராக உதயகுமார் நியமனம்,

திருச்சி வடக்கு துணை ஆணையராக சிபின் நியமனம்.

newstamil.tv