40
40

பாமக உட்கட்சி பிரச்சனைகளுக்கு திமுக காரணமா?

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம் என்ற அன்புமணியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Published on: 

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம் என்ற அன்புமணியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அன்புமணி நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு போகப்போக தெரியும் என பாட்டுப்பாடி ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

newstamil.tv