19
news
கணிதம், அறிவியல் படிக்காமல் பொறியாளரா? வெளிவந்த அறிவிப்பால் சர்ச்சை!
+2 முடித்த பிறகு பாலிடெக்னிக்கில் நேரடியாக சேருவதற்கான நடைமுறையில் தளர்வா?
+2 முடித்த பிறகு பாலிடெக்னிக்கில் நேரடியாக சேருவதற்கான நடைமுறையில் தளர்வா?
வணிகவியல் பாடப்பிரிவுகளில் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை,
அனைத்து பலவகை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி அளித்து உத்தரவு,
இதற்கு முன்பு பாலிடெக்னிக் 2ஆம் ஆண்டில் சேர கணிதம், அறிவியல் பாடங்கள் கட்டாயம்,
தற்போது அறிவியல், கணிதம் படிக்காமல் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டில் சேரமுடியும்.

