New Project - 2025-05-29T140134
New Project - 2025-05-29T140134

13 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை மெரினா கடற்கரை,, மெரினா கடற்கரையில் ரோப் கார் சாத்தியக்கூறு உண்டா?

13 கிலோ மீட்டர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி கொண்டு வர சாத்தியகூறு உள்ளதா என ஆய்வு செய்ய்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.
Published on: 

13 கிலோ மீட்டர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி கொண்டு வர சாத்தியகூறு உள்ளதா என ஆய்வு செய்ய்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தில் திமுக கவுன்சிலர் செம்மொழி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

newstamil.tv