10
10

யோசித்தவாறு அவுட் கொடுத்த நடுவர்... நடுவர் அறிவிப்புக்கு முன் பெவிலியன் திரும்பிய இஷான் கிஷன்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வீரர் இஷான் கிஷன், நடுவர் யோசித்து அவுட் கொடுப்பதற்கு முன்பே பெவிலியன் திரும்பினார்.
Published on: 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வீரர் இஷான் கிஷன், நடுவர் யோசித்து அவுட் கொடுப்பதற்கு முன்பே பெவிலியன் திரும்பினார்.

மும்பை வீரர் தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரில் வீசிய முதல் பந்துக்கு, நடுவர் யோசித்து கொண்டே கையை உயர்த்தி அவுட் கொடுத்தார்.

newstamil.tv