15
news
பொய்யைப் பரப்ப வெட்கமாக இல்லையா?" காட்டமாக அண்ணாமலை கேள்வி
நிதி திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா, தமிழகத்திற்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பியதாக வெளியான செய்தி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கேள்வி, சமக்ர சிக்ஷாவின் கீழ் 2024-25 ஆண்டிற்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை, எந்த மாநிலத்திற்கும் இன்னும் நிதி விடுவிக்கப்படவில்லை -அண்ணாமலை,
நிதி திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா,
தமிழகத்திற்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பியதாக வெளியான செய்தி,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கேள்வி,
சமக்ர சிக்ஷாவின் கீழ் 2024-25 ஆண்டிற்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை,
எந்த மாநிலத்திற்கும் இன்னும் நிதி விடுவிக்கப்படவில்லை -அண்ணாமலை.

