36
news
இஸ்ரேல் பெண்கள், குடும்பத்தார் பேரணி.. பணயக் கைதிகளை மீட்டு வருமாறு வலியுறுத்தல்
ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்டு வருமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி, தலைநகர் டெல் அவிவ் பகுதியில் ஏராளமான பெண்கள், குடும்பத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.

