47
47

இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்-326 பேர் உயிரிழப்பு... ஒப்பந்தத்தை மீறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல்

காசாவில், இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

காசாவில், இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் காசா-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில்,

ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்,

இன்னும் விரிவடையும் என பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstamil.tv