38
news
டிரம்பை நேரில் சந்தித்து பேசிய இத்தாலி பிரதமர் மெலானி.. மெலானியை மிகச்சிறந்த பெண் என பாராட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப்பை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி நேரில் சந்தித்து பேசினார். அப்போது மெலானியை மிகச்சிறந்த பெண் என டிரம்ப் பாராட்டினார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப்பை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி நேரில் சந்தித்து பேசினார். அப்போது மெலானியை மிகச்சிறந்த பெண் என டிரம்ப் பாராட்டினார்.
பின்னர் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு வழக்கறிஞர் தொடர்பான ஆவணப் படத்தை பார்த்தபடி, இரவு விருந்தில் இருவரும் பங்கேற்றனர்.

