24
news
ஜாக்கி சான் நடித்துள்ள 'எ லெஜென்ட்' திரைப்படம்.. 'எ லெஜென்ட்' திரைப்படம் வரும் ஜன.3-ந் தேதி வெளியாகிறது
ஜாக்கி சான் நடித்துள்ள 'எ லெஜென்ட்' திரைப்படம் வருகிற ஜனவரி 3-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'தி மித்' படத்தின் தொடர்ச்சியாகும்.

